விவேகானந்தா யோகா மையம்
அனைவருக்கும் யோகா - Therapeutic YOGA

By: vycsrgm | March 17, 2017

   இன்று நாம் வாழும் சூழல் என்பது பல பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு மாசுபட்ட சூழலாகவே  உள்ளது. அந்த சூழ்நிலையில்தான் வாழ்ந்தாக  வேண்டிய  கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டு உள்ளோம். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் 100 வயதிலும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நோய்  குறைபாடுடன் குழந்தைகள் பிறந்து, அந்நோயுடன் வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் துடிப்பற்ற நோயாளிகளாக வாழ்கிற சூழ்நிலை நிலவுகின்றது. இதற்கு காரணம் "நம் உணவு, பண்பாட்டு, பாரம்பரிய, வாழ்க்கை முறையை மறந்ததே". 


    நம் பாரத தேசத்தில் தோன்றி வளர்ந்த யோகா என்ற அற்புதமான ஆரோக்கிய கலையை  நாம் மறந்து விட்டோம். யோகாவின் உடல், மனம்  மற்றும்  ஆன்ம பலனை புரிந்து மேலை நாட்டினர்  பயின்று அதன்படி...

Category: Uncategorized 

Tags: