விவேகானந்தா யோகா மையம்

அனைவருக்கும் யோகா - Therapeutic YOGA

வகுப்பு நேரம்: 6.00am, 10.30am, 5.30pm & 6.30pm

பயிற்சிகள்  

கால அளவு

அடிப்படை உடல் இயக்கம்  மற்றும் வாழ்வியல் முறைகள்

நம் ஆரோக்கியம் நம் கையில்

 1 நாள்

பரிபூரணஉடல் பராமரிப்பு 

 2 நாள் 

யோகவாழ்வியல்

 7 நாள் 

நம் உடல் நம் மனம்

 12 நாள் 

உணவும்உடலும்

3 நாள் 

உணவு முறை பயிற்சி

 3 நாள் 

உடல், மனம் குறித்த அறிவியல் விளக்கம்

ஆசனங்கள்

ஹதயோகாஆசனங்கள்

70 நாள்

சூர்ய நமஸ்கரா பயிற்சி

தந்திர யோகம்

பவர்யோகா


மூச்சுப்  பயிற்சி முறைகள் 

பிராணாயாமம்

 5 நாள் 

உடல் கழிவுகளை அகற்றுதல்  
  (உள்சுத்தம்உடல்ஆரோக்கியம்)

 கிரியா பயிற்சி

3 நாள்  

மன கழிவுகளை அகற்றுதல் மற்றும் மன ஆரோக்கியம் 

தியானம்


உடல், மனம், ஆன்மா  பயிற்சிகள்  

முத்திரைகள்

 கிரியாயோகா

 தந்திர யோகம்

 ஆபீஸ் யோகா 

ஆபீஸ்யோகா

ஞாபக சக்தி பயிற்சி 

நீங்களும் ஜீனியஸ் ஆகலாம்

 பள்ளி குழந்தைகள், போட்டி தேர்வர்கள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முயற்சிப்போருக்கு ஏற்புடைய  "நீங்களும் ஜீனியஸ் ஆகலாம் " ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அலுவலங்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களின் உடல், மனம், திறன் மற்றும் உற்பத்தி மேம்பாட்டுக்கு உதவும் வகையில் யோகா கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மாதந்தோறும் யோகா & இயற்கை மருத்துவம், உடல் உபாதைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

Desktop Site